Emmanuel Tamil Church – Adelaide

Emmanuel Tamil Church – Adelaide

                       Welcome to Emmanuel Tamil church,                          Adelaide, South Australia

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது – சங்கீதம் 107:1

                                           Welcome Message

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதிரிகளுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தினால்  எங்கள்  அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த இணையதளத்தின் மூலம் எங்கள் தேவாலயத்தின் ஆராதனை மற்றும் ஊழியங்களை அறியவும், இயேசு கிறிற்ஸ்துவின் ஞானஸ்நானம், ராப்போஜனம், மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான நற்செய்தியை கேட்கவும், உங்களுடைய இரட்சிப்பின் வாழ்க்கையை  உற்சாகப்படுத்தவும் நாம் ஒன்றாய் இணைந்து தேவனை ஆராதிக்க உங்களை அன்புடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வரவேற்கிறோம்.

 

 

 

Church Address:

St. Richard’s Church
01, May Terrace,
Henley Beach Road,
Lockleys, SA 5032